ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்த அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் சிறை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்தல் Aug 05, 2023 1227 ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் தண்டனை ...